ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கப் பதக்கம் வென்றார். பர்மிங்காமில் இந்தியாவுக்கு இது மூன்றாவது தங்கம் ஆகும்.

Update: 2022-07-31 20:17 GMT

மேலும் செய்திகள்