பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக ஆண்டோ மதிவாணன் மெர்லினா மீது 5 பிரிவுகளில் ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.