மக்கள் நலப்பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

Update: 2023-04-20 03:30 GMT

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே மக்கள் நலப்பணியாளர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிநிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்