மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள்தான் என்றும் அவர்கள் மீண்டும் இங்கே வந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என இறுதிப்போட்டியில் டாஸ் போடும் தருணத்தில் சி.எஸ்.கே. கேப்டன் டோனி குறிப்பிட்டு பேசினார்.