கரூரில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழப்பு

Update: 2023-03-30 12:50 GMT

கரூரில் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தவறுதலாக சிறுவன் வாகனத்தின் முன்பு ஓடிய போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்