கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டி - அண்ணாமலை இன்று ஆலோசனை

Update: 2023-04-20 04:09 GMT

சென்னை பாஜக அலுவலகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு அண்ணாமலை தலைமையில் மையக்குழு கூடுகிறது. கர்நாடகாவில் ஒரு இடத்தில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கிறது பாஜக. 

மேலும் செய்திகள்