ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரியில் ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 26-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவித்துள்ளார்.