100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் ரூ.281ல் இருந்து ரூ.294 ஆக உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.