தமிழகம், புதுச்சேரியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10% முதல் 15% வரை அதிகரிப்பு

Update: 2023-04-27 14:11 GMT

தமிழகம், புதுச்சேரியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளதாகவும் தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டை விட 2022 - 23 ம் நிதி ஆண்டில் வரி வசூல் ரூ.3000 கோடி அதிகம் உள்ளதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்திற்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்