வரும் 15 ஆம் தேதி நடைபெறும் உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்ததையடுத்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.