புரோ கபடி லீக்: ஹரியானா அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது

Update: 2022-11-09 15:13 GMT

புனே,

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது.இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு புல்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி 36- 33 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்