ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் - இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Update: 2023-04-08 13:16 GMT

Image Courtesy : PTI 

ஆர்லீன்ஸ்,

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், அயர்லாந்து வீரர் நட் நியென்னைச் சந்தித்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரஜாவத் 21-12, 21-9 என்ற நேர்செட்டில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்