சூப்பர் 12 சுற்று: இலங்கை அணிக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அயர்லாந்து

தொடர்நது 129 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடுகிறது.

Update: 2022-10-23 05:57 GMT

ஹோபர்ட்,

ஹோபர்ட்டில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது .

முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் டவிக்கெட் இழப்பிற்கு 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து.அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்களும் ,லோர்கன் டக்கர் 42 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் ஹசரங்கா ,மகேஷ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்நது 129 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்