சூப்பர் 12 சுற்று: இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து பேட்டிங் தேர்வு

இலங்கை அணி, பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது.

Update: 2022-10-23 03:55 GMT

ஹோபர்ட்,

ஹோபர்ட்டில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் தேர்வு செய்துள்ளது .அதன்படி அயர்லாந்து முதலில் விளையாடி வருகிறது

அயர்லாந்து:

ஸ்டிர்லிங், பால்பிர்னி, டக்கர், டெக்டர், கேம்பர், டாக்ரெல், டெலானி, சிமி சிங், அடேர், மெக்கார்த்தி, லிட்டில்.

இலங்கை:

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, அசலங்க, பண்டார, பானுக ராஜபக்ஷ, ஷனக, ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார.

Tags:    

மேலும் செய்திகள்