டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள்...தோனி சாதனையை சமன் செய்த சவுத்தி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார்.;

Update: 2023-02-25 16:18 GMT

Image Courtesy : AFP 

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பேட்டிங் சாதனையை டிம் சவுத்தி சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டுவார்ட் பிராட் வீசிய பந்தில் சிக்சர் அடித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் டோனியுடன் 12வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

தோனி 144 இன்னிங்ஸ்களில் 78 சிக்சர் அடித்திருந்தார். சவுத்தி 131வது இன்னிங்சில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 109 சிக்சர்களுடன் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்