லைவ் அப்டேட் டெஸ்ட் - 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை...!

Update: 2023-06-09 09:33 GMT
Live Updates - Page 3
2023-06-09 12:40 GMT

8 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

உமேஷ் யாதவை போல்டாக்கினார் கம்மின்ஸ்

2023-06-09 12:21 GMT

ரகானே 89 ரன்னில் அவுட் ஆனார்.

இந்தியாவுக்காக நிதானமாக ஆடி வந்த ரகானே 129 பந்தில் 89 ரன்னில் அவுட் ஆனார். 

2023-06-09 11:36 GMT

3வது நாள் ஆட்டம் உணவு இடைவேளை - இந்தியா 260/6

3வது நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே 89 ரன்னுடனும், தாக்கூர் 36 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

2023-06-09 11:24 GMT

7வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரகானே-தாக்கூர் இணை...!

7வது விக்கெட்டுக்கு அஜிங்க்யா ரகானே - ஷர்துல் தாக்கூர் இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.இந்தியா 59 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

2023-06-09 11:07 GMT

டெஸ்ட் கிரிக்கெட்: 5000 ரன்களை கடந்த ரகானே

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்தார் அஜிங்யா ரகானே...!

2023-06-09 10:57 GMT

தாக்கூருக்கு இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட ஆஸ்திரேலியா...!



2023-06-09 10:31 GMT

200 ரன்களை கடந்த இந்தியா...!

முதல் இன்னிங்சில் இந்தியா 200 ரன்களை கடந்துள்ளது. 

2023-06-09 10:22 GMT

அரைசதம் அடித்தார் ரகானே

ரகானே 92 பந்தில் 52 ரன்கள் எடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்