ஐபிஎல்: சில ஆட்டங்களை தவறவிடும் லக்னோ வேகப்பந்துவீச்சாளர்

லக்னோ அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சில ஆட்டங்களை தவற விடுகிறார்.

Update: 2023-04-26 00:29 GMT

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் (4 ஆட்டத்தில் 11 விக்கெட்) ஐ.பி.எல். கடைசி கட்ட ஆட்டங்களை தவற விடுகிறார்.

அவரது மனைவிக்கு அடுத்த மாதம் கடைசியில் குழந்தை பிறக்க உள்ளதால் வருகிற வாரங்களில் இங்கிலாந்துக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்