உணவு அறை அமைப்பு
தென்கிழக்கு சமையலறைக்கு மேற்கு திசையில் உணவு அறை அமைக்கலாம்.
* தென்கிழக்கு சமையலறைக்கு மேற்கு திசையில் உணவு அறை அமைக்கலாம்.
* வடமேற்கு சமையலறைக்கு தெற்கு திசையில் உணவு அறை சிறப்பானது.
* கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு திசைகளை நோக்கி அமர்ந்து உண்பது சரியான முறை.
* சாப்பாட்டு மேசை சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும்.
* உணவு மேசைமீது கூடையில் பழங்கள் வைக்கலாம் அல்லது எதிர்ப்புற சுவரில் பல்வேறு பழங்கள் கொண்ட வால்பேப்பரை ஒட்டி வைக்கலாம்.
* உணவு உண்ணும் அறைக்கு மென்மையான வண்ணங்களும், நல்ல வெளிச்சமும் அவசியம்.