சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா

சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா

Update: 2022-09-12 18:09 GMT

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் முள்ளாட்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று இரவு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்