இன்று நாள் எப்படி..? முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

Update: 2023-11-08 05:10 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 22 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: தசமி காலை 9.19 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம்: பூரம் இரவு 8.43 மணி வரை பிறகு உத்திரம்

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

கோவில்பட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண வைபவம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் விருஷப சேவை. ஸ்ரீ காந்தியம்மன் கம்பையாற்றில் கதிர்குளித்தல். இரவு ஆயிரம் கால் மண்டபத்தில் திருக்கல்யாணம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-நன்மை

மிதுனம்-வெற்றி

கடகம்-நலம்

சிம்மம்-சிறப்பு

கன்னி-தாமதம்

துலாம்- அன்பு

விருச்சிகம்-நலம்

தனுசு- புகழ்

மகரம்-ஆதரவு

கும்பம்-மேன்மை

மீனம்-இன்பம்

Tags:    

மேலும் செய்திகள்