இன்றைய முக்கிய நிகழ்வுகள், ராசிபலன்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

Update: 2023-11-06 05:32 GMT

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 20 (திங்கட்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி (முழுவதும்)

நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 3.35 மணி வரை பிறகு மகம்

யோகம்: சித்த, மரணயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

முக்கிய நிகழ்வுகள்

திருநெல்வேலி காந்திமதியம்மன் ரதோற்சவம். காலை சிவபூஜை செய்தருளல். தூத்துக்குடி பாகம் பிரியாள் அலங்கார பவனி. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் உற்சவ முடிவு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசி அம்பாள் சமேத ரத்தினகிரீசுவரருக்கு சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-வெற்றி

கடகம்-ஆதரவு

சிம்மம்-நற்செயல்

கன்னி-புகழ்

துலாம்- கவனம்

விருச்சிகம்-கடமை

தனுசு- சிந்தனை

மகரம்-அமைதி

கும்பம்-சுகம்

மீனம்-இன்பம்

Tags:    

மேலும் செய்திகள்