துருக்கியில் மீண்டும் மீண்டும் தொடரும் நிலநடுக்கம்

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-02-07 08:29 GMT

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. புதிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இரு நாடுகளிலும் 2-வது நாளாக மீட்புப்பணிகள் நீடிக்கும் நிலையில் இன்றும் நில அதிர்வுகள் தொடர்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் சுமார் 3,500 பேரும் சிரியாவில் 1,500 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்