தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-16 20:05 GMT

ராஜபாளையம். 

ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தைசேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 33). இவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அண்ணாதுரையின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்