தடுப்பணையை தாண்டி ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லுகிறது.

Update: 2023-07-03 18:28 GMT

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொத்தப்பாளையம் தடுப்பணை தாண்டி ஆர்ப்பரித்து செல்லும் காட்சியை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்