தாந்தோணிமலை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள காந்தி சிலை அருகே குழாயில் உடைப்பு குடிநீர் வீணாக செல்வதை படத்தில் காணலாம். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.