வீணாகும் குடிநீர்

குடிநீர் வினியோகத்தின் போது தண்ணீர் வீணாகி வருகிறது.

Update: 2023-07-26 20:05 GMT

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய்கள் சில இடங்களில் சரியான முறையில் பொருத்தப்படாததால் குடிநீர் வினியோகத்தின் போது தண்ணீர் வீணாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்