பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா தொடக்கம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்குகிறது.

Update: 2023-09-09 19:00 GMT

திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி தற்போது கோவிலில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது கோவில் திருக்குளத்தில் தண்ணீர் நிரம்பிய நிலையில் பசுமையாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்