வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-12 20:59 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகா கட்டுக்குத்தகை கரிசல்குளம் கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்