ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஒடிசா ரெயில் சம்பவத்தில் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.