வீரர்களுக்கு அஞ்சலி
தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின் போது இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு விருதுநகர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.