சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் 120-வது நாளாக மாற்றம் இன்றி விற்பனையாகிறது.

Update: 2022-09-18 01:49 GMT

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த 3 மாதங்களாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 120-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் இல்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்