திருவிளக்கு பூஜை

1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-13 19:24 GMT

ராஜபாளையம் மயூரநாத சுவாமி கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்