திருவிளக்கு பூஜை

திருவிளக்கு பூஜை நடந்தது

Update: 2023-07-24 18:45 GMT

சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், திருவிளக்கு பூஜை நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்