அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ெசய்யப்பட்டு இருந்தது.

Update: 2023-08-13 18:53 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்