நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2022-12-05 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது கோவில் முன்பு உள்ள ஆளுயர நந்தீஸ்வரருக்கு பால், பழம், பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று மகாதீபாராதனை கட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்