வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல்

வரி செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2023-03-22 18:45 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை நகராட்சியில் வரி செலுத்தாத 6 கடைகளுக்கு மேலாளர் ராஜேஸ்வரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் நகராட்சி பணியாளர்களுடன் சென்று பூட்டி சீல் வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்