தேவர் சிலைக்கு மரியாதை

முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-10-30 19:11 GMT

தேவர் குருபூஜையையொட்டி ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேலு, நகர பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்