சமுதாய கூட கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
சமுதாய கூட கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனியில் உள்ள சமுதாய கூட கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். ஆதலால் விபரீதம் எதுவும் நேருவதற்கு முன்பாக இதனை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.