அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது

Update: 2023-04-30 18:45 GMT

காரைக்குடி

பாதரக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பாஸ்கல் பாய்லோன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் மும்தாஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை லதா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்