கொரோனா பாதிப்பு இல்லை

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியது.

Update: 2023-05-12 19:28 GMT

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களும் குணமடைந்ததால் தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்