மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்
அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அரியலூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் நவராத்தி விழா நடைபெற்று வருகிறது. மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.