விநாயகர் சிலைகள்
வழிபாடு செய்வதற்காக வித விதமான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் இந்து முன்னணி சார்பில் வைத்து வழிபாடு செய்வதற்காக வித விதமான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.