பிரகதீஸ்வரர் கோவிலில் மின் விளக்கு அலங்காரம்

பிரகதீஸ்வரர் கோவிலில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-12-03 20:00 GMT

மீன்சுருட்டி:

ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதையொட்டி 100 நினைவு சின்னங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதன்படி கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள உலக புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று 2-வது நாளாக பிரகதீஸ்வரர் கோவிலில் மின் விளக்குகள் அலங்காரத்தில் ஜொலித்தது.

Tags:    

மேலும் செய்திகள்