தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி

Update: 2023-03-02 18:45 GMT

கோட்டூர்:

கோட்டூர் அருகே மழவராயநல்லூர் ஊராட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து மழவராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா,பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் காமராஜ், வெங்கடாசலம், ஒன்றிய பிரதிநிதிகள் பக்கிரிசாமி, வெங்கடாசலம், கிளை துணை செயலாளர் யோகபாலன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்