காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-30 18:45 GMT


ராகுல்காந்தி பதவிப்பறிப்பை கண்டித்து விருதுநகர் அருகே ஆமத்தூரில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வைரவ சாமி தலைமையிலும் வட்டாரத் தலைவர் சரவணன் முன்னிலையிலும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, மாவட்ட நிர்வாகிகள் சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்