ஒன்றிய கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மேல்புறம் ஒன்றிய கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.