அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநாடு சிவகங்கையில் நடந்தது.

Update: 2022-07-31 16:49 GMT
.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநாடு சிவகங்கையில் நடந்தது. மாநில செயலாளர் சசிகலா, செயலாளர் பொன்னுத்தாய், துணை செயலாளர் கீதா, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மோகன், சி,ஐ,டி,யூ, மாவட்ட செயலாளர் சேதுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட தலைவராக பாக்கியலட்சுமி, செயலாளராக சாந்தி, பொருளாளராக ஜெயந்தி, துணை தலைவராக சண்முகப்பிரியா, துணை செயலாளராக பவுன்தாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்