அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

அரிசியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

Update: 2022-10-05 20:23 GMT

விஜயதசமியையொட்டி மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரதா சமிதி பள்ளியில் நடந்த வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் அரிசியில் 'அ' எழுதி கல்வியைத் தொடங்கிய குழந்தைகள். 

Tags:    

மேலும் செய்திகள்