பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே துலுக்கனூர் நடுவீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ் (வயது24). இவர், 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து அந்த மாணவியை மீட்டனர்.