சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.;
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது
"மின் பராமரிப்பு அறிவிப்பு
சென்னையில் 02.09.2024 (இன்று) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் :திருவேங்கடம் நகர் மேலண்டை தெரு. தெற்கு தெரு. பூர்ணதிலகம் தெரு.கல்யாண் நகர், வைகை நகர்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.